
நட்புடன் 'புகலி" வாசகர்கட்கு, எங்கள் இணையத்தளத்துக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் உங்களை இறுதி 8 நாட்களாக சந்திக்க முடியாமல் போனதற்காக உங்களிடம் முதலில் மன்னிப்புக் கோருகிறோம். எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு நிகழ்ந்த தொழில்நுட்ப பிரச்சினையினால் இணையத்தளம் இயங்க முடியாதிருந்தது. இதனை புரிந்துகொள்ளும்படி மீண்டும் ஒருமுறை உங்களிடம் மன்னிப்புக் கோருகிறோம். இப்படியான தொடர் இடைஞசல்கள் ஏற்படாதவாறு நாங்கள் அவதானமாக இருப்பதற்கு முடிந்தவரை முயற்சிப்போம் என்று உறுதி கூறி உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்வடைகிறோம்.
- புகலி -
வைகறை